ஸூரா Al-Muddaththir, வசனம் 55

74:55

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ٥٥

55. (நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

தஃப்ஸீர்

74.55. எனவே எவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெற விரும்புகிறாரோ அவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெறட்டும்.