ஸூரா Al-Muddaththir, வசனம் 22

74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ٢٢

22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.

தஃப்ஸீர்

74.22. பின்னர் குர்ஆனைக் குறித்து குறைகூற எதுவும் பெறாததால் அவன் கடுகடுத்து முகம் சுளித்தான்.