ஸூரா Al-Ma'arij, வசனம் 13

70:13

وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ١٣

13. தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,

தஃப்ஸீர்

70.13. கஷ்டமான சமயங்களில் தன்னோடு துணைநின்ற தனக்கு நெருக்கமான சொந்தங்களையும் தன்னிடமிருந்து ஈடாகக்கொடுப்பான்.