ஸூரா Al-Kahf, வசனம் 89

18:89

ثُمَّ أَتۡبَعَ سَبَبًا ٨٩

89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார்.

தஃப்ஸீர்

18.89. பின்னர் அவர் வேறொரு வழியைப் பின்பற்றி சூரியன் உதிக்கும் திசையை நோக்கிச் சென்றார்.