ஸூரா Al-Inshiqaq, வசனம் 14

84:14

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤

14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.

தஃப்ஸீர்

84.14. நிச்சயமாக அவர் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெறமாட்டார் என்றே எண்ணியிருந்தார்.