ஸூரா Al-Haqqah, வசனம் 43

69:43

تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٣

43. அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.

தஃப்ஸீர்

69.43. ஆயினும் அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.