ஸூரா Al-Haqqah, வசனம் 29

69:29

هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ٢٩

29. என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).

தஃப்ஸீர்

69.29. நான் நம்பிக்கொண்டிருந்த ஆதாரமான பலமும் பதவியும் என்னைவிட்டும் மறைந்துவிட்டனவே!