ஸூரா Al-Ghashiyah, வசனம் 11

88:11

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ١١

11. அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.

தஃப்ஸீர்

88.11. அவை சுவனத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தையைச் செவிமடுப்பது ஒரு புறமிருக்க வீணான மற்றும் பொய்யான வார்த்தைகளைச் செவியுறாது.