ஸூரா Al-Fil, வசனம் 4

105:4

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤

4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.

தஃப்ஸீர்

105.4. அது களிமண் கற்களை அவர்கள்மீது எறிந்தன.