ஸூரா Al-Balad, வசனம் 13

90:13

فَكُّ رَقَبَةٍ ١٣

13. அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.

தஃப்ஸீர்

90.13. அது ஆண் அல்லது பெண் அடிமையை விடுதலை செய்வதாகும்.