ஸூரா Al-'Alaq, வசனம் 2

96:2

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢

2. அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.

தஃப்ஸீர்

96.2. அவன் மனிதனை விந்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.