ஸூரா Ad-Dukhan, வசனம் 44

44:44

طَعَامُ ٱلۡأَثِيمِ ٤٤

44. பாவியின் உணவு.

தஃப்ஸீர்

44.44. நிராகரிப்பாளனான பெரும் பாவியின் உணவாகும். அதன் மோசமான கனிகளிலிருந்து அவன் உண்பான்.