ஸூரா Ad-Dukhan, வசனம் 2

44:2

وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢

1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

43.2. சத்தியத்திற்கு நேர்வழிகாட்டும் பாதையைத் தெளிவுபடுத்தும் அல்குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.