80:9 وَهُوَ يَخۡشَىٰ ٩ 9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர். தஃப்ஸீர் 80.9. அவர் தம் இறைவனை அஞ்சியவராகவும் இருக்கின்றார்.