ஸூரா Taha, வசனம் 30

20:30

هَٰرُونَ أَخِي ٣٠

30. அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.

தஃப்ஸீர்

20.30. அவர் என் சகோதரர் ஹாரூன் இப்னு இம்ரானாக இருக்கட்டும்.