ஸூரா Taha, வசனம் 17

20:17

وَمَا تِلۡكَ بِيَمِينِكَ يَٰمُوسَىٰ ١٧

17. ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்.)

தஃப்ஸீர்

20.17. மூஸாவே! உம்முடைய வலது கையில் உள்ளது என்ன?