ஸூரா Fatir, வசனம் 20

35:20

وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ ٢٠

20. (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).

தஃப்ஸீர்

35.20. இருள்களும் ஒளியும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே நிராகரிப்பும் ஈமானும் சமமாகாது.