ஸூரா At-Tur, வசனம் 5

52:5

وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ ٥

5. உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!

தஃப்ஸீர்

52.5. பூமிக்கு முகடாக இருக்கின்ற உயரமான வானத்தைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.