ஸூரா At-Tur, வசனம் 10

52:10

وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا ١٠

10. மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)

தஃப்ஸீர்

52.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து நகர்ந்து செல்லும்.