يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧
7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
தஃப்ஸீர்
86.7. அந்த நீர் ஆணின் முதுகெலும்பிற்கும் (பெண்ணின்) நெஞ்செலும்பிற்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.