ஸூரா Ar-Rahman, வசனம் 3

55:3

خَلَقَ ٱلۡإِنسَٰنَ ٣

3. அவனே மனிதனைப் படைத்தான்.

தஃப்ஸீர்

55.3. மனிதனைச் செம்மையாகப் படைத்து அவனுடைய வடிவத்தை அழகாக்கினான்.