ஸூரா Ar-Rahman, வசனம் 10

55:10

وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ ١٠

10. படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.

தஃப்ஸீர்

55.10. அவன் பூமியை படைப்புகள் உறுதியாக வசிப்பதற்கு ஏற்றதாக ஆக்கித் தந்துள்ளான்.