ஸூரா An-Nazi'at, வசனம் 34

79:34

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤

34. (மறுமையின்) பெரும் அமளி வந்தால்,

தஃப்ஸீர்

79.34. அனைத்தையும் தன் பயங்கரத்தால் மூடிக்கொள்ளும் இரண்டாவது முறை சூர் ஊதப்பட்டு, மறுமை நிலைபெற்று விடும் போது.