ஸூரா An-Nazi'at, வசனம் 15

79:15

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥

15. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?

தஃப்ஸீர்

79.15. -தூதரே!- தனது இறைவனுடனும் தனது எதிரியான பிர்அவ்னுடனும் மூஸாவுக்கு நடந்த சம்பவம் உம்மிடம் வந்ததா?