ஸூரா An-Najm, வசனம் 60

53:60

وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠

60. (இதைப் பற்றி) நீங்கள் சிரிக்கிறீர்களே? அழ வேண்டாமா?

தஃப்ஸீர்

53.60. அதன் அறிவுரைகளைக் கேட்கும் போது அழாமல் அதனைப் பரிகாசம் செய்தவாறு சிரிக்கிறீர்கள்.