ஸூரா An-Najm, வசனம் 33

53:33

أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ ٣٣

33. (நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா?

தஃப்ஸீர்

53.33. இஸ்லாத்தின் அருகில் வந்த பின்னரும் அதனைப் புறக்கணித்தவனின் அவலட்சன நிலையை நீர் பார்த்தீரா?