ஸூரா An-Naba, வசனம் 5

78:5

ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ٥

5. பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.

தஃப்ஸீர்

78.5. பின்னர் அவர்களுக்கு அது உறுதியாகிவிடும்.