ஸூரா Al-Waqi'ah, வசனம் 63

56:63

أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣

63. (நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா?

தஃப்ஸீர்

56.63. நீங்கள் பூமியில் விதைக்கும் விதையைக் கவனித்தீர்களா?