ஸூரா Al-Waqi'ah, வசனம் 58

56:58

أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨

58. நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

தஃப்ஸீர்

56.58. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் மனைவியரின் கர்ப்பப்பையில் செலுத்தும் விந்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?