ஸூரா Al-Waqi'ah, வசனம் 4

56:4

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ٤

4. (அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,

தஃப்ஸீர்

56.4. பூமி பலமாக அசைக்கப்படும்போது,