ஸூரா Al-Waqi'ah, வசனம் 32

56:32

وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ٣٢

32. ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு.

தஃப்ஸீர்

56.32. மட்டிட முடியாத அளவு ஏராளமான பழங்கள் ஆகியவற்றில் இருப்பார்கள்.