ஸூரா Al-Waqi'ah, வசனம் 20

56:20

وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠

20. இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்,

தஃப்ஸீர்

56.20. அந்தச் சிறுவர்கள் அவர்கள் விரும்பும் பழங்களையும் ஏந்திக் கொண்டு அவர்களிடம் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.