ஸூரா Al-Qiyamah, வசனம் 34

75:34

أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ٣٤

34. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!

தஃப்ஸீர்

75.34. எனவே அல்லாஹ் நிராகரிப்பாளனுக்கு அவனது வேதனை அவனை நெருங்கிவிட்டதாக எச்சரித்தான்.