ஸூரா Al-Qalam, வசனம் 21

68:21

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ٢١

21. (அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,

தஃப்ஸீர்

68.21. அவர்கள் காலை நேரத்தில் பின்வருமாறு கூறிக்கொண்டே ஒருவரையொருவர் அழைத்தார்கள்: