ஸூரா Al-Mutaffifin, வசனம் 16

83:16

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦

16. பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.

தஃப்ஸீர்

83.16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.