ஸூரா Al-Ma'arij, வசனம் 16

70:16

نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ١٦

16. அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.

தஃப்ஸீர்

70.16. அது கொழுந்துவிட்டெரியும் கடுமையான சூட்டினால் தலையின் தோலை கடுமையாக உரித்துவிடும்.