ஸூரா Al-Haqqah, வசனம் 38

69:38

فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ٣٨

38. (மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)

தஃப்ஸீர்

69.38. நீங்கள் பார்க்கக்கூடியதைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.