ஸூரா Al-Haqqah, வசனம் 1

69:1

ٱلۡحَآقَّةُ ١

1. (நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

தஃப்ஸீர்

69.1. அனைவர் மீதும் நிகழக் கூடிய மீண்டும் எழுப்பும் தருணத்தை அல்லாஹ் நினைவு கூருகிறான்.