ஸூரா Al-Ghashiyah, வசனம் 3

88:3

عَامِلَةٞ نَّاصِبَةٞ ٣

3. அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.

தஃப்ஸீர்

88.3. இழுத்துச் செல்லப்படும் சங்கிலிகளாலும் மாட்டப்படும் விலங்குகளாலும் அவை கஷ்டப்பட்டு களைத்துப் போனவையாக இருக்கும்.