ஸூரா 'Abasa, வசனம் 29

80:29

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ٢٩

29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,

தஃப்ஸீர்

80.29. அதில் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.