ஸூரா 'Abasa, வசனம் 1

80:1

عَبَسَ وَتَوَلَّىٰٓ ١

1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)

தஃப்ஸீர்

80.1. அல்லாஹ்வின் தூதர் முகம் கடுகடுத்தார்; புறக்கணித்தார்,